உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஆகஸ்ட் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் சிறை சென்ற திமுகவினர் வீடு திரும்பினர்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/40fd2170-1354-4513-8018-09e675264906_S_secvpf.gif
 
கடலூர்:

             தமிழகத்தில் சமச்சீர்கல்வியை அமல்படுத்த கோரி கடந்த 29-ந் தேதி மாநிலம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

                கடலூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதான மாணவர் அணியை சேர்ந்த அகஸ்டின் பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட 42 பேரில் நேற்று 40 பேர் கடலூர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக இவர்களை கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.வினர் சந்தித்து பழங்களை வழங்கினார்கள். 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior