கடலூர்:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலூர் வருவாய் மாவட்டத்தில் 18 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்றுள்ளது.
கடலூர் கல்வி மாவட்டத்தில்
சிறுகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி,
கடலூர் சி.கே.ப்ராட்டிகல் நாலெட்ஜ்,
புனித அந்தோனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
நெல்லிக்குப்பம் செயின்ட் டொமினிக் சேவியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி மெட்ரிக் பள்ளி,
தட்டாஞ்சாவடி செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
புவனகிரி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை சேவாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பூதங்குடி எஸ்.டி. சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும்,
விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில்
மேலவன்னியூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி,
பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
லால்பேட்டை இமாம் கஜலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
40 சதவீதத்துக்கும் குறைவாகத் தேர்ச்சிப் பெற்ற பள்ளிகள்
கருங்குழி அரசு மேல்நிலைப் பள்ளி,
நெல்லிக்குப்பம் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
கானூர் அரசு மேல்நிலைப் பள்ளி,
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக