உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 10, 2014

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 129 விவசாயிகள் பங்கேற்பு

மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெறவுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்க தமிழகத்திலிருந்து 1,978 விவசாயிகள் சிறப்பு ரயிலில் நாக்பூர் சென்றனர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆத்மா திட்டத்தின் கீழ், பிப்ரவரி 10 முதல் 4 நாள் விவசாயிகள் வசந்த விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நாட்டின் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 7 நெல் கொள்முதல் நிலையங்கள்

கடலூர் மாவட்டத்தில் மேலும், 7 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:     கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 98  ஆயிரத்து 421 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்ய வசதியாக மாவட்டத்தில் ஏற்கெனவே, 143...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior