தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்காக 53 சின்னங்களை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்கள் அல்லாமல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 53 சின்னங்கள் வருமாறு:
அலமாரி,
பலூன்,
கூடை,
கிரிக்கெட் மட்டை,
மட்டைபந்தடி வீரர்,
மின்கல விளக்கு,
கரும்பலகை, ரொட்டி,
கைப்பெட்டி,
ப்ரஷ்,
கேக்,
புகைப்படக் கருவி,
மெழுகுவர்த்தி,
கேரட்,
கூரை மின்விசிறி,
கோட்டு,
தேங்காய்,
கட்டில்,
கப் அண்ட் சாசர்,
டீசல் பம்ப்,
சிவிகை,
மின் கம்பம்,
சிறுமியர் சட்டை,
வாணலி,
காஸ் சிலிண்டர்,
காஸ் அடுப்பு,
கண்ணாடி தம்ளர்,
ஆர்மோனியம்,
தொப்பி,
ஐஸ்கிரீம்,
இஸ்திரி பெட்டி,
கூஜா,
கொதக்கென்டி,
பட்டம்,
சீமாட்டி பணப்பை,
கடிதப் பெட்டி,
முரசு,
ப்ரஷர் குக்கர்,
மோதிரம்,
சாலை உருளை,
ரம்பம்,
கத்தரிக்கோல்,
தையல் இயந்திரம்,
இறகு பந்து,
சிலேட்,
ஸ்டூல்,
மேசை,
மேசை விளக்கு,
தொலைக்காட்சிப் பெட்டி,
கூடாரம்,
வயலின்,
ஊன்றுகோல்,
ஊதல் ஆகியவையாகும்.
இவற்றில் சுயேச்சை வேட்பாளர்கள் தாங்கள் விரும்பும் சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக