கடலூர்
அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் லோக்பால் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர். டெல்லியில் போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு லோக்பால்களின் கூட்டமைப்பினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்திற்கு சுப்புராயன் தலைமை தாங்கினார். ராமைய்யா முன்னிலை வகித்தார். அப்பாஜி வரவேற்றார். நிர்வாகிகள் குழந்தைசாமி, வசந்தகோகிலம், கதிர், மணிவண்ணன், மருதவாணன் ஆகியோர் பேசினார்கள். அன்னாஹசாரே கைது செய்யப்பட்டதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக