உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
ஞாயிறு, அக்டோபர் 02, 2011

திட்டக்குடியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யானையில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/84c11ede-78be-4896-b4df-c6bb071d1f81_S_secvpf.gif

 திட்டக்குடி

              திட்டக்குடி கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஐயப்பன் ரவி கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா செயலாளராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா சார்பில் திட்டக்குடி பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும். மேகலா, கோபிநாத் ஆகியோர்வார்டு உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

               ஐயப்பன்ரவி யானையில் ஊர்வலமாக வந்து பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து இளமங்கலம் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தபின் இளமங்கலம், கூத்தப்பன்குடிக்காடு, தருமக்குடிக்காடு, கோழியூர் ஆகிய பகுதிகளுக்கு யானையிலேயே ஊர்வலமாக சென்று பிரச்சாரம் செய்தார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior