உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 08, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்க ஏற்பாடு

கடலூர்:

            உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்கள் அந்தந்த பகுதி தேர்தல் அலுவலர்களுக்கு போனில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்த புகார்களை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் 04142-294278, 

           கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) 04142-293773, 04142-294773, 04142-295773, கட்டணமில்லா தொலைபேசி 18004257019 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அலுவலர்களுக்கு பொதுமக்கள் போனில் தெரிவிக்கலாம். 

இதற்கான உள்ளாட்சி அமைப்புகள், தேர்தல் அலுவலரின் பெயர் மற்றும் அவரது தொலைபேசி எண் விவரம் வருமாறு:

 நகராட்சி: 

கடலூர்-இளங்கோவன்-94434 28644, 
நெல்லிக்குப்பம்-குருசாமி-98655 65775, 
பண்ருட்டி-அருணாச்சலம்-93443 76501, 
விருத்தாசலம்-மணிவண்ணன்-99761 15327, 
சிதம்பரம்-மாரியப்பன்-98423 41023.

பேரூராட்சி: 

மேல்பட்டாம்பாக்கம்-ராமலிங்கம்-94436 31643, 
தொரப்பாடி-ராணி-99429 35800, 
குறிஞ்சிப்பாடி-ஜோதிமாணிக்கம்-94861 51655,
வடலூர்-கஷ்பர் அலிகான் -98945 77623,
கங்கைகொண்டான்-பன்னீர்செல்வம்-94876 92657, 
மங்கலம்பேட்டை-சக்ரவர்த்தி-94430 47919, 
பெண்ணாடம்-ராம்குமார்-94868 69157, 
திட்டக்குடி-குப்புசாமி-94436 59554, 
ஸ்ரீமுஷ்ணம்-சீனிவாசன்-94429 09899,
சேத்தியாத்தோப்பு-ஆறுமுகம்-98435-82142, 
காட்டுமன்னார்கோவில்-ராஜேந்திரன்-94880 13091, 
லால்பேட்டை-மகாலிங்கம்-94435 38121, 
அண்ணாமலைநகர்-கலைவாணன்-94436 32667, 
புவனகிரி-கலைபாண்டி-94430 48642, 
கிள்ளை-முகமது மன்சூர்-94435 77005, 
பரங்கிப்பேட்டை-ஜீஜாபாய்-94864 57679.

ஒன்றியம்: 

கடலூர்-சீனிவாசன்-94424 40335-பத்மநாபன்-94437 09580, 
அண்ணாகிராமம்-தமிழரசி-94437 29244-மனோகரன்-99941 11775, 
பண்ருட்டி-துரை-94433 57996-அருணாச்சலம்-98433 59564, 
 குறிஞ்சிப்பாடி-ராமலிங்கம்-99527 85690-விஜயன்-94439 84108, 
கம்மாபுரம்-ஆதவன்-94437 29480-செல்வராஜ்-99947 13103, 
விருத்தாசலம்-சுலோச்சனா-99654 33610-சுந்தரம்-95856 28361, 
நல்லூர்-ராஜவேல்-94429 81425-நந்தகோபாலன்-94430 88193,
மங்களூர்-கலியபெருமாள்-98654 46239, 
காட்டுமன்னார்கோவில்-ஜமுனா-97915 52341-வாசுகி-94425 30369, 
குமராட்சி-சந்திரகாசன்-98941 03362- பாலசுப்ரமணியன்-99440 08215, கீரப்பாளையம்-சந்தர்-94422 42879, சீதாலட்சுமி-96009 57002,
மேல்புவனகிரி-ஜெயபால்-98656 77956-கலையரசி-96987 43448,
பரங்கிப்பேட்டை-துரைசாமி-99524 33995-ராஜாராம்-9442 21644.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior