விருத்தாசலம்:
விருத்தாசலம் வெள்ளாற்றில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.3 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக விருத்தாசலம் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று மாலை வெள்ளாற்று தடுப்பணை இடிந்து விழுந்தது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வெள்ளாற்றையொட்டி உள்ள மருங்கூர், காவனூர், கீரமங்கலம், பவழங்குடி உள்ளிட்ட 10 கிராம வயல்களில் புகுந்தது. நெற்பயிற்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக