உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், மார்ச் 12, 2012

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா

கடலூர் :

     கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் விளையாட்டு தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ரமாராணி முன்னிலை வகித்தார். கல்லூரி முதன்மை செயல் அலுவலர் ஆனந்த் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், பந்து எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior