உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 13, 2012

விருத்தாசலம் ராமதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா

விருத்தாசலம் :  

     விருத்தாசலம் ராமதாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடந்தது.

        தாளாளர் டாக்டர் கோவிந்தசாமி தலைமை தாங்கி, விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். முதல்வர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்குமார், ஜரால்டீன் மேரி, பேராசிரியர்கள் பழனிவேல், கனிமொழி, கீதா, முருகன், சத்ருகன், பிரபாவதி, ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தடகள போட்டிகள், குழுப்போட்டிகள் நடந்தது. 100க்கும் மேற்பட்ட, மாணவ, மாணவிகள் பங்கேற் றனர். பேராசிரியர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டு விழாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior