உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 10, 2013

பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் விபரம்

கடலூர் நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர். கடலூர் மாணவன் சாதனை பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவர்களில் கடலூர் ஏ.ஆர்.எல்.எம். பள்ளி மாணவன் கிரிதரன் 1200–க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்...

Read more »

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.  பாடவாரியாக மதிப்பெண் விவரம்  தமிழ் 192,  ஆங்கிலம் 192,  இயற்பியல் 197,  வேதியியல் 199,  கணிதம் 200,  கணிப்பொறி அறிவியல் 200.  இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர். முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும்...

Read more »

புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அரசு உத்தரவு தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது. இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior