கடலூர்:
அரசு தட்டச்சு தேர்வு தமிழகத்தில் வரும் 31ம் தேதி 96 மையங்களில் நடக்கிறது.
தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலமாக நடத்தப்படும் தட்டச்சு தேர்வு வரும் 31ம் தேதி மாநிலத்தில் 96 மையங்களில் நடக்கிறது. அதில்
வரும் 31ம் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலைத் தேர்வுகள் 4
அணிகளாகவும், செப்டம்பர் 1ம் தேதி இளநிலை தேர்வில் 5வது அணியும்,
முதுநிலைத் தேர்வு மூன்று அணிகளாக நடக்கிறது. அன்றைய தினமே உயர் வேகத் (ஹை
ஸ்பீடு)...