2011 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுகவிற்கு 3 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விபரம்;
திமுக (3 தொகுதிகள்) - கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி
பாமக (2 தொகுதிகள்) - நெய்வேலி, புவனகிரி
விசிக (2 தொகுதிகள்) - காட்டுமன்னார்கோயில் (தனி) , திட்டக்குடி (தனி)
காங்கிரஸ் ( 1தொகுதி ) - விருத்தாசலம்
மூமுக ( 1தொகுதி ) - சிதம்பரம்
வேட்பாளர்கள்
குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (திமுக)
நெய்வேலி - தி. வேல்முருகன் (பாமக)
காட்டுமன்னார்கோயில் (தனி) - செல்வபெருந்தகை ( விசிக)
திட்டக்குடி (தனி) - தாமரைச்செல்வன் (விசிக)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக