உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 30, 2011

புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் நெய்வேலியில் யோகா பயிற்சி முகாம்

புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும்  புதிய  தலைமுறை  மாத  இதழ் சார்பில் நெய்வேலியில் 5 நாள்  யோகா பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

 பயற்சி  நடைபெறும்  நாள் :

மே 6, 2011 முதல் மே 10, 2011வரை 

இடம் : 

Seventh Day Matriculation School, 
A .K .S Nagar,
Kangaikondan, 
Neyveli - 2

நேரம் :

  காலை நேர பயிற்சி  - 6.00 மணியில் இருந்து 7.00 மணிவரை 
  மாலை நேர பயிற்சி - 5.00 மணியில் இருந்து 6.30 மணிவரை

பயிற்சி கட்டணம் :

ரூபாய் 200 /- மட்டும் ( ஒரு நபருக்கு )

முன்பதிவு செய்ய கடைசி நாள் :

மே 4, 2011

விதிமுறைகள் :

சரியான நேரத்திற்கு பயிற்சிக்கு வரவேண்டும் 
தொடர்ச்சியாக பயிற்சிக்கு வரவேண்டும் 
முறையான உடை அணிந்து வரவேண்டும் 

யோகா பயிற்சியின் பலன்கள்

ஞாபக சக்தி அதிகரிக்கும்
கற்றல் திறன் அதிகரிக்கும்
மனதை ஒருமுகப்படுத்தும் 
கவலை மற்றும் மன அழுத்தம் குறையும் 
கவனிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் 
உடல் மற்றும் மனம் பலம் பெரும்

முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள 


இரா. பாரதிதாசன் 
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 
கடலூர் மாவட்டம் 
புதிய தலைமுறை அறக்கட்டளை
கைபேசி எண்: 8754417304

கவனிக்க :


****முதலில் முன்பதிவு செய்யும் 120 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், அவற்றில் காலை வகுப்பில் 60 நபருக்கும் மாலை வகுப்பில் 60 நபருக்கும் அனுமதி அளிக்கப்படும். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior