உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டைனையை ரத்து செய்யக்கோரி சாலை மறியல்

 http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/newsphotos/reporter/perambalur/viruthsalam-2.jpg

             பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலால் விருத்தாசலம் சென்னை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior