உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிக்கு 2 வருட உத்தரவாதம்

நெய்வேலி:
 
          அரசின் சார்பில் வழங்கப்படும் மிக்ஸி, கிரைண்டர்,  மின்விசிறி உள்ளிட்டவைகளில் இயங்கவில்லை என்ற குறைபாடு இருக்கும் பட்சத்தில், பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்குச் சென்று ஒருவார காலத்திற்குள் அவற்றை மாற்றிக்கொள்ளலாம். இந்த மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளுக்கு 2 வருட உத்தரவாதம் உண்டு, இடைப்பட்ட காலத்தில் அரசு வழங்கிய பொருள்களில் பழுது ஏற்பட்டார், அந்தந்தப் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குச் சென்று பழுது நீக்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் அமுதவல்லி தெரிவித்தார். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior