உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 20, 2013

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி தொடக்கம்

சிதம்பரம்:   சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூன் 21-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் மு.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  கலந்தாய்வு விவரம்:  ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளி, விளையாட்டுத் திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, இலங்கை அகதி, மலைவாழ் பிரிவினர்), 24-ம் தேதி பி.எஸ்சி. கணிதம், கணினி அறிவியல்,...

Read more »

புதன், ஜூன் 19, 2013

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 24ம்தேதி முதல் தொடக்கம்

விருத்தாசலம், :  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 24ம்தேதி முதல் தொடங்குகிறது. கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் 2013&14ம் கல்வி  ஆண்டிற்கான பட்டப்படிப்பில் சேருவதற்கு  கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி 24ம்தேதி காலை சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுத்திறன், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு,...

Read more »

சனி, ஜூன் 01, 2013

Seven girls in Cuddalore district have scored State ranks in SSLC Exam

 A total of seven girls in Cuddalore district have scored State ranks as follows:  R. Sridurga (498/500) of Venus Matriculation Higher Secondary School at Chidambaram,  A. Aarthi (497) of S.D. Eden Mat.HSS at Vadalur,  C.A. Nila (497) of Cluny Mat.HSS at Neyveli,  S.D. Pavithra (497) of St Mary’s Mat.HSS at Cuddalore,  S.H. Jesima (496) of Cluny Mat.HSS at Neyveli,  S. Sangeetha...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வடலூர் எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்

நெய்வேலி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று 31/05/2013 வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள எஸ்.பி. ஈடன் பள்ளி மாணவி ஆர்த்தி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 497 மதிப்பெண் பெற்றுள்ளார். மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.  அவர் பெற்ற மதிப்பெண் விவரம் வருமாறு- தமிழ்-99 ஆங்கிலம்-99 கணிதம்-99 அறிவியல்-100 சமூக...

Read more »

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மாணவிகளே முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. மாணவிகளுக்கு பரிசு நேற்று ( 31/05/2013 ) வெளியிடப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior