உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

பயோ-மெட்ரிக் பான் கார்டு: மத்திய அரசு முடிவு

           வருமான வரி செலுத்துபவர்களுக்கு பயோ-மெட்ரிக் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

           போலி பான் கார்டுகளை ஒழிக்கும் வகையில், புதியதாக பயோ-மெட்ரிக் கார்டு வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வரி செலுத்தும் நபர் பல கார்டுகளை வைத்திருப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு சமீபத்தில் வரு மான வரித்துறையை சிஏஜி கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.பயோ மெட்ரிக் பான் கார்டுகளில் வரி செலுத்துபவரின் புகைப்படம் மற்றும் விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior