மதிப்பிற்குரிய எதிர்க் கட்சித்
தலைவருக்கு
ஆளும் கட்சி மற்றும் ஆண்ட கட்சிகளின் அரசியல் விளையாட்டில் தினம் தினம் அல்லல்படும் ஒரு குடிமகனின் கடிதம்...........ஆண்ட கட்சியையே மூலையில் உட்கார வைத்துவிட்டு உங்களை எதிர்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் உட்காரவைத்து அழகு பார்த்தவர்கள் இந்த தமிழக மக்கள்
அனால்.........................
அனால்.........................
இந்த சமச்சீர் கல்வியினால் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், படும் அவஸ்தைகள் தாங்கள் அறியாதது அல்ல. இருப்பினும் இன்னும் தாங்கள் மெளனமாக இருப்பது ஏன் ??????
சமச்சீர் கல்வியை எதிர்க்கிறீர்களா அல்லது ஆதரவு அளிக்கிறீர்களா தங்களின் நிலைப்பாடுதான் என்ன?????? மேலு இலங்கை தமிழர்களுக்காக தாங்கள் நடத்திய போராட்டம் எத்தனை!!! எத்தனை!!!!
இதுவரைஒரு இந்தியக் குடி மகனாகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் மக்களின் நலத்திற்காக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை......தங்கில் மௌனதிற்கான காரணம் என்னவோ??????
0 கருத்துகள்:
கருத்துரையிடுக