உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜூலை 23, 2011

பண்ருட்டி எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிநீக்கம்

            
              பண்ருட்டி அருகே எல்.என்.புரம் ஊராட்சி மன்றத் தலைவர் என்.சேகர் பதவி பறிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அரசு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மொத்தமுள்ள 9 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமாக் கடிதத்தை கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசலத்திடம் சமர்ப்பித்தனர்

.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior