சிதம்பரம்:
காட்டுமன்னார் கோவிலில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று அதிகாலை 4.55 மணிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து புறப்பட்டு வந்தது.
பேருந்தை காட்டுமன்னார் கோவில் அருகே அருண்மொழி தேவனூரை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (45) ஓட்டி வந்தார். குச்சியூரை சேர்ந்த சந்திரசேகரன் (35) கண்டக்டராக இருந்து வந்தார். பஸ்சில் 51 பயணிகள் பயணம் செய்தனர். நேற்று காலை 5.50 மணியளவில் பஸ் சிதம்பரம் அருகே சிவாலயம் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர்- கண்டக்டர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக