உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜனவரி 21, 2012

பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப்பேற்பு

கிள்ளை:

             பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப் பேற்றார். இவர் குற்றாலம் சுற்றுலா மையத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேலாளராக பொறுபேற்றார். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior