உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், மார்ச் 13, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத்திட்டங்கள் வானொலியில் ஒலிபரப்பு

சிதம்பரம்:

      அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத்திட்டங்கள் அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என்று துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் (தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

         சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் பல்வேறு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டயச் சான்றிதழ், சான்றிதழ் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அகில இந்திய வானொலியின் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மறறும் புதுச்சேரி நிலையங்களின் மூலம் மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை 30 நிமிடங்களுக்கு தொலைதூரக்கல்வி இயக்கக அனைத்து வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது என துணைவேந்தர் எம். ராமநாதன் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior