உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜனவரி 11, 2011

அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு

       சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 2010 நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., பி.எஸ்சி., பகுதி நேர பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. www.annauniv.edu,  www.ExamResults.net  உள்ளிட்ட இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இணைய தளத்தில் பதிவு எண்ணை சமர்ப்பித்து முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

1 கருத்துகள்:

  • t.k.theeransamy says:
    11 ஜனவரி, 2011 ’அன்று’ பிற்பகல் 5:49

    கடலூர் மாவட்டசெய்திகளின்-தேர்வுத்துறை தொடர்பான முடிவுகள்,செய்திகள்,கல்லூரி,பல்கலைக்கழகங்களின்,தேர்வுகள்,தொடர்புகள்-வறவேற்கத்தக்க வலைதளம்.முயற்சி தொடர வாழ்த்துகிறேன்!இவன்-தீரன்சின்னமலை-சமூக,அரசியல்,குற்றவியல்,புலானாய்வு செய்தி ஊடகத்திற்காக,டி.கே.தீரன்சாமி-theeranchinnamalai.blogspot.com/

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior