உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், பிப்ரவரி 02, 2011

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

விருத்தாசலம்:

            விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

             விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் கெüஷீக கல்வி அறக்கட்டளை சார்பில் "கனவுகள் நனவாக' எனும் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் கெüஷீக சுப்பிரமணியன் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்த சிந்தனைகளை எடுத்துக்கூறினார் .நிகழ்ச்சியில், பேராசிரியர் சேதுராமன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மனோன்மணி தலைமை ஏற்றார். பேராசிரியர்கள் சுப்பிரமணியன், முத்தழகன், கதிர்வேல், தமிழரசி, தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior