என் உள்ளக் குமுறல் - 2011 சட்டமன்றத் தேர்தல்
என்னதான் நடக்கிறது நமது தமிழகத்தில் !!!!!
அரசியல் ஒரு சாக்கடை, அரசியல் வாதிகள் ஊழல் பெருச்சாளிகள், குடிமக்கள் இன்று குடிகாரமக்கள்.
தேர்தல் நெருங்கிவிட்டது:
ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடமிருந்து அடுத்தடுத்த தேர்தல் மக்களை ஏமாற்றும், பொய்யான அறிக்கைகைள் மற்றும் வாக்குறுதிகள் (ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுக்காரர்கள் இருப்பார்கள் )
கிரைண்டர், மிக்ஸ்சி, பிரிட்ஜ் என்று......................................சில உளறல்கள்.
இலவசம் ஒன்றை நம்பியே இரண்டு பிரதான கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆளுங்கட்சியின் தேர்தல் அறிக்கையின் நகல் எதிர் கட்சியின் தேர்தல் அறிக்கை. இவ்வளவு காலம் கொடுத்த இலவசங்கள் எல்லாம் எங்கிருந்து வந்தது.
குடிமக்கள் (குடிகாரமக்கள்) ------------------>>>>அரசு மதுபானக் கடை ------------->>>> இலவசம்
இலவசம்----------------<<<<<<<<<<<அரசு மதுபானக் கடை<<<<<<------------------ குடிமக்கள் (குடிகாரமக்கள்)
இலவசம் அளிக்க நன்கொடை அளிக்கும் நம்ம குடிகார மக்களுக்குத்தான் ஒரு இலவசம் கூட இல்லை..............................அதற்க்கு ஆட்சி அமைக்க போகும் கட்சியின் உடனடி நடவடிக்கை தேவை...............................................
நான் முதல்வர் ஆனால் நம்ம குடிகார மக்களுக்கு கோட்டரும், கோழி பிரியாணியும் பிரதி ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக் கிழமைகளில் மூன்று வேளையும் ( வேலை ஏதும் செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டும் ) அளிக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக