உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சிக்கிம் மணிபால் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

                இந்தியா முழுவதும் சிக்கிம் மணிபால் பல்கலைக்கழகத்திற்கு சுமார் 700 கல்வி மையங்கள் உள்ளன. இவைகளில் தொலை நிலைக்கல்வி முறையில் படிக்க இளநிலை, முதுகலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.smude.edu.in  இணையதளத்திலிருந்து மாணவர்கள் விண்ணப்பங்களை பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior