கடலூர்:
புவனகிரி தொகுதியில் 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி ராமஜெயம் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் த.அறிவுச்செல்வன் தோல்வியை தழுவினார். த.அறிவுச்செல்வன் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக