உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, மே 14, 2011

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி: தி.மு.க.வேட்பாளர் இள.புகழேந்தி தோல்விhttp://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5Cd7e7a602-aea0-493a-b7df-95d83ed615a0-Sampath-s.jpghttp://www.maalaimalar.com/ElectionImages/Candidate%5CLarge%5Cc448b531-65d8-49ee-86b3-daf4762bb593-Cuddalore---Elas.jpg

  எம்.சி.சம்பத்                                                                         இள.புகழேந்தி


கடலூர்:

           கடலூர் தொகுதியில் 33,678 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் இள.புகழேந்தி  தோல்வியை தழுவினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior