
கடலூர்:
நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் 8,118 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் தி. வேல்முருகன் தோல்வியை தழுவினார்.
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக