திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
|
| Tamil Nadu - Tittakudi |
| Result Declared |
| Candidate | Party | Votes |
| K.TAMIL AZHAGAN | Desiya Murpokku Dravida Kazhagam | 61897 |
| M.SINTHANAISELVAN | Viduthalai Chiruthaigal Katchi | 49255 |
| P.PALANIAMMAL | Independent | 8577 |
| C.ULAGANATHAN | Independent | 5637 |
| T.ELANGOVAN | Jharkhand Mukti Morcha | 4312 |
| J.KALAIYARASAN | Indiya Jananayaka Katchi | 3486 |
| K.MUTHUKUMARAN | Independent | 2131 |
| A.SUMAN | Independent | 1885 |
| M.THANGAMANI | Bahujan Samaj Party | 1245 |
| V.DHANASEKAR | Independent | 836 |
|
|
திட்டக்குடி தொகுதியில் 12,642 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் கே. தமிழ் அழகன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் எம்.சிந்தனைச்செல்வன் தோல்வியை தழுவினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக