தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை
கடலூர் தெற்கு மாவட்டம் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் பூ.ராஜமன்னன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் எஸ். ஸ்டாலின், ஆகியோர் அவரவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக