உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

                தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

           இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், கல்வியாளர்கள், பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் வெடிகளை வெடித்து, இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior