உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, அக்டோபர் 22, 2011

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் பாஸ்கர் வெற்றி

விருத்தாசலம், : 

          மங்கலம்பேட்டை தலைவர் பதவியை  அ.தி.மு.க., கைப்பற்றியது.

           மங்கலம்பேட்டை பேரூராட்சியில் பதிவான 4,461 ஓட்டுகளில் அ.தி. மு.க., வேட்பாளர் பாஸ்கர் 2,485 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் முகமது இப்ராகிமை விட 976 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

தி.மு.க., முகமது இப்ராகிம் 1,509 ,
தே.மு.தி.க., கலியபெருமாள் 283, 
சுயேச்சை அப்துல் அலீம் 248 ஓட்டுகள் பெற்றனர். 

15 வார்டுகளில் 

அ.தி. மு.க., 3, 
காங்., 1, 
தி.மு.க., 1, 
மனித நேய மக்கள் கட்சி 1, 
தே.மு.தி.க., 1, 
இந்திய குடியரசு கட்சி 1,
சுயேச்சை 7 பேர் வெற்றி பெற்றனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior