குறிஞ்சிப்பாடி, :
குறிஞ்சிப்பாடி பேரூராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றியது. குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 18 ஆயிரத்து 44 ஓட்டுகளில் 15 ஆயிரத்து 405 ஓட்டுகள் பதிவானது.
வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:
அ.தி.மு.க., முத்துலிங்கம் 8,427 ஓட்டுகள் பெற்று தி.மு.க., செங்கல்வராயனை விட 3,134 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
தி.மு.க., செங்கல்வராயன் 5,293
பா.ம.க., தட்சணாமூர்த்தி 500,
காங்., குமரவேல் 316,
வி.சி., குருமூர்த்தி 361,
பகுஜன் சமாஜ் தங்கசிகாமணி 65,
கம்யூ., ராஜ் 440 ஓட்டுகள் பெற்றனர்.
மொத்தமுள்ள 18 வார்டுகளில்
அ.தி.மு.க., 10,
தி.மு.க., 3, சுயேச்சைகள் 3,
பா.ம.க., மற்றும் வி.சி., கட்சிகள்
தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக