உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, அக்டோபர் 22, 2011

கங்கைகொண்டான் பேரூராட்சியில் அ.தி.மு.க, வேட்பாளர் மனோகரன் வெற்றி

 கங்கைகொண்டான்"

          கங்கைகொண்டான்  பேரூராட்சியில் பதிவான 7,185 ஓட்டுகளில் அ.தி.மு.க., வேட்பாளர் மனோகரன் 2,554 ஓட்டுகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் சதாசிவத்தை விட 769 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

தி.மு.க., சதாசிவம் 1,788, 
பா.ம.க., சக்திவேல் 1,283, 
தே.மு.தி.க., ஆனந்தன் 641, 
காங்., திருஞானசம்பந்தம் 94, 
வி.சி., மார்ட்டின் 215, 
பா.ஜ., கண்ணன் 457, 

சுயேச்சைகள் 

கோதண்டம் 160,
செல்வராஜ் 18 ஓட்டுகள் பெற்றனர். 


15 வார்டுகளில் 

அ.தி.மு.க., 3, 
தி.மு.க., 2, 
பா.ம.க., 4, 
சுயே 6 பேர் வெற்றி பெற்றனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior