உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, மே 25, 2012

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 200/200 பெற்றவர்கள் விபரம்

கடலூர்:'


 கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 73 பேர் பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
வேதியியல்-24 பேர்,
 உயிரியல்-12 பேர், 
கணினி அறிவியல்-11 பேர்,
 பொருளியல்-2 பேர், 
வணிகவியல்-12,
 கணக்குப்பதிவியல்-12 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு கணிதத்தில் 7 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால் இந்த கல்வி ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் யாரும் கணிதத்தில் முழுமதிப்பெண் பெறவில்லை.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior