தமிழகத்தில் விரைவில் 11,307 ஆசிரியர்கள், 648 ஆசிரியர் அல்லா ஊழியர்கள் பள்ளிகளில் நியமிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். 1999ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தில் அனுமதி பெற்ற சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக