இந்திய கடற்படைக்கு ஸ்டுவர்டு, சமையலர், டோப்பாஸஸ் பணிக்கு 17 முதல் 21 வயதிற்குட்பட்டோரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இது குறித்த விபரங்களை http://www.nausena-bharti.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஜூன் 22 மற்றும் ஜூலை 8. வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் It's really good blog article for job seekers .
வேலைவாய்ப்பு செய்திகள் It's really good blog article for job seekers .