கடலூர் :
          கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்  பதவிக்கான தேர்தலில் 27 இடங்களை அ.தி.மு.க., வும், பா.ம.க., ம.தி.மு.க.,  தலா ஒரு இடங்களையும் பிடித்துள்ளன. 
வார்டு வாரியாக வெற்றி பெற்ற  வேட்பாளர்கள் மற்றும் பெற்ற ஓட்டு விவரம்: 
அ.தி.மு.க.,: 
1-அழகாநத்தம்  14,645, 
2-மல்லிகா 16,798, 
3-தேவநாதன் 12,225,
 4-லோகநாயகி 12,928, 
5-கந்தன்  15,474, 
6-தேவநாதன் 10,976, 
7-பூங்கொடி 7,503,
 8-மாலா 10,211, 
 9-பத்மபிரியா 16,492, 
10-உமாதேவி 10,694, 
11-கண்ணப்பன் 12,542, 
12-கலியமூர்த்தி 11,246,
 13-குமார் 13,939, 
14-ரவி 10,427, 
15- ராமதாசு  8,471, 
16-தங்கராசன் 11,318, 
17-முருகேசன் 13,789,
 18-தென்னரசி 13, 118,
  19-எழிலரசன் 17,740, 
20-பிரபாகரன் 10,536,
  21-கருப்பன் 11,174 
  22-ராஜேஸ்வரி 7,059, 
23-சங்கர் 5,829, 
24-சிங்காரவேலு 7,342, 
 25-செல்வரங்கம் 8,148, 
27-உமா 6,883, 
28-ரேணுகா 10,544,
 
பா.ம.க.,:  26-கருணாகரன், 8,676; 
ம.தி.மு.க.,: 29-கந்தசாமி 7,959 
ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர். 


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக