நெல்லிக்குப்பம்:
        நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்  தே.மு.தி.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.
           நெல்லிக்குப்பம் நகராட்சியில்  3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ஆனந்தனும்,  சுயேச்சையாக வெங்கடேசன் உட்பட 6 பேர்  போட்டியிட்டனர். இதில் வெங்கடேசன் 231  ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். ஆனந்தன் 230 ஓட்டு பெற்று ஒரே ஒரு ஓட்டு  குறைவால் தோல்வியடைந்து வருத்தத்துடன் வெளியேறினார்.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக