உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜூலை 25, 2011

கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ. தேர்வில் தேர்ச்சி

கடலூர் : 

       கடலூர் தமிழ்க்கூடல் பயிற்சி மைய மாணவர்கள் 17 பேர் வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றனர் .தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஜனவரியில் வி.ஏ.ஓ., தேர்வு நடத்தப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தமிழ்க்கூடல் பயிற்சி மையம் சார்பில் நடந்த வி.ஏ.ஓ., இலவச பயிற்சி முகாமில் பயின்ற மாணவர்களில் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior