கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 35 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்ரமணியபிள்ளை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் 2011-2012 கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி அளிக்க அனுமதி பெற்றுள்ள 35 பயிற்சி நிறுவனங்கள் விவரம் வருமாறு:
கடலூர் சேக்ரட் ஹார்ட்,
வடலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
பச்சையாங்குப்பம் சேவாமந்திர்,
திட்டக்குடி அன்னை மாதா,
தேவனாம்பட்டினம் பிஷப் பீட்டர்,
ஸ்ரீமுஷ்ணம் சி.எஸ்ஜெயின்,
சேத்தியாத்தோப்பு சந்திரா,
காட்டுமன்னார்குடி சந்திராவதனம்,
வடலூர் டாக்டர் மகாலிங்கம்,
கடலூர் செம்மங்குப்பம் ஜெ.எஸ்.ஜெ.விஸ்ரீமுஷ்ணம் ஜெயந்தி பத்மநாபன், கீழ்முங்கிலடி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
குள்ளஞ்சாவடி லயோலா,
வளயமாதேவி எம்.கேராமன்,
புவனகிரி மங்கலம்
பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
சிதம்பரம் மெர்சி,
பரங்கிபேட்டை முன்னா,
கீழகொள்ளை நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
வடலூர் ஒ.பி.ஆர்நினைவு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
ஸ்ரீ முஷ்ணம் எஸ். பி.ஆர்பெரியவடவாடி செந்தில்,
பண்ருட்டி செவன் ஹில்,
சிதம்பரம் சீனி,
தொழுதுர் ஸ்ரீஆறுமுகம்,
திருவந்திபுரம் ஸ்ரீ பவானி வித்யாலயா,
ஸ்ரீமுஷ்ணம் டி.வி.சி,
திட்டக்குடி வெக்காளியம்மன்,
திட்டக்குடி வெங்கடேஸ்வரா,
புதம்பூர் வெங்கடேஸ்வரா,
குப்பநத்தம் விருத்தாம்பிகை,
விருத்தாசலம் செயின்ட் பால் அன்னை இந்திரா,
சேப்பளாநத்தம் விவேகனந்தா,
குறிஞ்சிப்பாடி விநாயகா,
பனிக்கன்குப்பம் ஆறுமுக விநாயகா
ஆகிய 35 ஆசிரியர் பயிற்சி பள்ளி இந்த ஆண்டு ஆங்கீகாரம் பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக