உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, செப்டம்பர் 17, 2011

சிதம்பரத்தில் 100 பேருக்கு சுயஉதவிக் கடன்

சிதம்பரம்:

            சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு விஜயவாசம் பொது நல அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சிண்டிகேட் வங்கி மூலமாக தொழில் தொடங்க தலா ரூ. 15 ஆயிரம் வீதம் சுயஉதவிக்கடன் வழங்கப்பட்டது. கீரப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை மேலாளர் திருப்பணிநத்தம் எஸ்.சகாதேவன் தலைமை வகித்தார்.  அறக்கட்டளைத் தலைவர் எஸ்.கவிதா நிகழ்ச்சியில் பங்கேற்று மகளிருக்கு சுயஉதவிக்கடன்களை வழங்கினார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior