உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, மார்ச் 19, 2011

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வரலாறு

            குறிஞ்சிப்பாடி தொகுதி வேட்பாளராக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சரும், கடலூர்மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

              கல்வித்தகுதி பி.எஸ்.சி., பி.எல்., வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இவரது சொந்த ஊர் காட்டுமன்னார்கோவிலை அடுத்த முட்டம். ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தவர். கடந்த 1996, 2001, 2006-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவர், தற்போது 4-வது முறையாக குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். பிற்பட்டோர் நலத் துறை, பத்திரவு பதிவு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

வரலாறு

கட்சி : திமுக 
பெயர் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 
வயது : 54 
கல்வி : பி.ஏ.,பி.எல். 
வசிப்பிடம் : முட்டம், 
காட்டுமன்னார்கோவில் 
தொழில் : முழுநேர அரசியல் 
சமூகம் : வன்னியர் 
பொறுப்பு : மாவட்ட திமுக செயலர் 
பதவி : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் 
குடும்பம் : 
மனைவி - செந்தமிழ்செல்வி, 
மகன் - கதிரவன் 
மகள்கள் - ப்ரியா, கண்மணி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior