பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள்
ஐயப்பன் (பி.எஸ்.பி) யானை, 
செல்வக்குமார் (பா.ஜ) தாமரை, 
சபா ராஜேந்திரன் (தி.மு.க) உதயசூரியன்,
சங்கர்  (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிவக்கொழுந்து (தே.மு.தி.க) முரசு, 
தெய்வீக தாஸ்  (புரட்சி பாரதம்) மொழுகுவர்த்திகள், 
சுயேச்சைகள் 
குப்புசாமி - தபால்   பெட்டி,
குமார்-மின் கல விளக்கு, 
கங்காதரன்-பலூன், 
வெங்கடேசன் -கிரிக்கெட்  மட்டை, 
வேல்முருகன் -அலமாரி. 


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக