திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர் சின்னங்கள் 
திட்டக்குடி (தனி):
தங்கமணி  (பி.எஸ்.பி) யானை, 
இளங்கோவன் (ஜார் கண்ட் முக்தி மோச்சா) வில் மற்றும்  அம்பு, 
கலையரசன் (ஐ.ஜே.கே) மோதிரம், 
சிந்தனைச்செல்வன் (வி.சி)  மெழுகுவர்த்தி, 
தமிழ் அழகன் (தே.மு.தி.க) முரசு, 
சுயேச்சைகள் 
உலகநாதன் -  கிரிக்கெட் மட்டை, 
சுமன்- தையல் இயந்திரம், 
தனசேகர் - காஸ் சிலிண்டர், 
 பழனியம்மாள் - கூடை, 
முத்துகுமார் - கூரை மின் விசிறி. 


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக