பண்ருட்டி, நவ. 23:
இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலராக மணப்பாக்கம் ஆர்.எஸ்.கே.தேவா நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலத் தலைவர் அர்ஜூன்சம்பத் பரிந்துரையின் பேரில், மாநில இளைஞரணி பொதுச் செயலர் டி.குருமூர்த்தி இவரை நியமித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக