டிச 02 , நெல்லிக்குப்பம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின் படி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் அறிவுறுத்தலின்படி தமிழ்தேசிய விடுதலை பேரவையின் மாவட்ட துணை செயலாளர் விடுதலை புலியன் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒன்றியசெயலாளராக வரக்கால்பட்டு சுரேஷ், துணை செயலாளர்களாக கீழ்குமாரமங்கலம் பாலமுருகன், பெரியகங்கணாங்குப்பம் வீரகுமார், பில்லாலி தொட்டி செல்வம், நத்தப்பட்டு கோபாலகிருஷ்ணன், கடலூர் நகர செயலாளராக வில்வ நகர் சுபாஷ், நெல்லிக்குப்பம் நகர செயலாளராக பெரிய சோழவல்லி விஜயன், பண்ருட்டி நகர செயலாளராக வினோத், துணை செயலாளராக சுரேஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்களாக மருவாய் காமராஜ், புலியூர் மகேந்திரன், பண்ருட்டி ஒன்றிய செயலாளராக பழனிவேல், துணை செயலாளர்களாக குமார், ஜவஹர்லால்நேரு, ஞானசேகரன் ஆகி யோரை தமிழ்தேசிய விடுதலை பேரவை மாவட்ட செயலாளர் அதிமான் நியமனம் செய்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக