சிதம் பரம், டிச. 2:
தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெரு அறுபத்துமூவர் மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிறுவனத் தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் தலைமை வகித்தார்.
தீர் மானங்கள்:
நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது, அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது, திருமணத்தை கட்டாயமாக பதிவு செய்ய ஆணை பிறப்பித்துள்ள அரசு பதிவுக் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவச திருமணப் பதிவு முறையை செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கக் கோருவது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக